இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி
இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் ஜூலை 27ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று கே.ஒய்.சி விவரங்களை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா என்ற திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் … Read more