கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்! இது இல்லையென்றால் அனுமதிக்க மாட்டாது!
கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்பதி பிரம்மோற்சவம்! இது இல்லையென்றால் அனுமதிக்க மாட்டாது! ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி வாரி பிரம்மோற்சவம் அல்லது ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இவை மிகவும் திருப்தி விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனென்றால் பெருமாளை பெருமைப்படுத்தும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.அதுமட்டுமின்றி திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் மிகப் பெரிய விழா இதுவே. இந்த விழாவானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையில் நடைபெறும்.அதாவது புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இத்திருவிழாவின் போது கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் பல … Read more