56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…?

56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…? நடிகர் பிருத்விராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நான்கு சுவர்கள் மற்றும் ‘நான் வாழவைப்பேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அதன் பின்னர் வளர்ந்து நட்சத்திரமாக வானமே எல்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து கவனம் பெற்றார். கதாநாயகனாக, வில்லனாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த பிருத்விராஜ், ஒரு கட்டத்தில் சீரியல் பக்கம் … Read more

விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார்… லோகேஷ் போடும் ஸ்கெட்ச்

விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார்… லோகேஷ் போடும் ஸ்கெட்ச் பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி … Read more