பிறந்த நாளன்றே இறப்பை தழுவிய அன்பழகன் – பெரும் சோகத்தில் திமுக தொண்டர்கள்
சற்று நேரத்திற்கு முன் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றால் காலமானார். இன்று 10 ஜூன் 2020ல் தன்னுடைய பிறந்த நாள் அன்றே அவர் இறந்துள்ளது திமுக தொண்டர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தளபதி போல் செயல்பட்டு வந்த ஜெ அன்பழகன் முதன்முதலாக 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அது வரை … Read more