பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! 

பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று தெரியவில்லையா? இதோ இதற்கெல்லாம் தான் வாங்குகிறார்கள்!! பொதுவாக ரயில்வே நிலையத்தில் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க சொல்வார்கள். இதனால் பல அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த பிளாட்பார்ம் டிக்கெட் எதற்கு என்று இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. பொதுவாக ரயில் நிலையம் என்பது பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமாக உள்ளது. இதனால் அதனை கண்காணிக்க மக்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேர் வந்து போகிறார்கள் என்று கணக்கிடுவதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க … Read more