அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!
காலத்தால் அழியாத கர்ணன் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த காலத்திலேயே மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை டி ஆர் பந்தலு அவர்கள் இயற்றினார் . சிவாஜி கணேசன் அசோகன், முத்துராமன் என்டிஆர் ஆகிய பல திரைப்பட நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர். இந்த படத்தில் பி ஆர் பந்தலு, அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அறிவுரையை படமாக்க வேண்டும் என்று நினைத்தார். இதைப் பற்றி … Read more