பி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பித்த வேலை: வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை!

வாகனம் நிறுத்தும் உதவியாளர் பணிக்கு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் 70% பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் பி.ஈ. முடித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது பி.ஈ. முடித்தவர்கள் சாதாரண வாகன நிறுத்தம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டத்தில் … Read more