பலே!! உடனடி வேலை..ஜிப்மர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிக்கை!. இன்றே முந்திடுங்கள்..
பலே!! உடனடி வேலை..ஜிப்மர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிக்கை!. இன்றே முந்திடுங்கள்.. புதுச்சேரியில் ஜிப்மர் நிறுவனம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜிப்மர் நிறுவனத்தில் நர்சிங் அதிகாரி எக்ஸ்-ரே டெக்னீஷியன் ரேடியோதெரபி, ரேடியோ-நோயறிதல்,ஆய்வக தொழில் நுட்பவியலாளர் என 139 பணி இடங்கள் நிரப்ப்பட உள்ளன.இதற்கான கல்வி தகுதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி ரேடியோதெரபி மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் இதற்கான பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நர்சிங் ஆபீஸர் … Read more