பி..டி.எஸ் மற்றும் ஹைப் ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டது!ஆர்மிக்கள் மகிழ்ச்சி!!!
பி..டி.எஸ் மற்றும் ஹைப் ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டது!ஆர்மிக்கள் மகிழ்ச்சி!!! உலக புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ் 2010ம் ஆண்டு ஹைப் என்ற சிறிய நிறுவனத்தின் கீழ் தங்களது இசைக்குழுவை துவங்கினர்.இந்த இசைக்குழுவில் கிம் நம்ஜூன்,கிம் சியோக் ஜின்.மின் யூங்கி,ஜங் ஹோசக்,பார்க் ஜீமின்,கிம் டேஹியாங்,ஜியான் ஜங்கூக் போன்ற ஏழுபேர் உள்ளனர்.இந்த குழுவின் தலைவர் ஆர்எம் என அழைக்கப்படும் கிம் நம்ஜூன் ஆவார்.இவர்களது விசிறிகளை ஆர்மி என்று அழைப்பர். இக்குழுவின் சிறப்பே இவர்களது இசையின் உட்கருத்து தான் இவர்களது … Read more