அடேங்கப்பா இந்த ஆப்பின் மூலம் மாதவிடாய் காலத்தில் தெரிந்து கொள்ளலாமா? மிஸ் பண்ணாம பாருங்க!
அடேங்கப்பா இந்த ஆப்பின் மூலம் மாதவிடாய் காலத்தில் தெரிந்து கொள்ளலாமா? மிஸ் பண்ணாம பாருங்க! உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் வாட்ஸ்அப் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது வாட்ஸ் அப் செயலியில் பெண்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனமானது பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய அப்டேட்களை மட்டுமே வெளியிடுகிறது. இந்தப் புதிய அப்டேட்ஸ் பெண்களின் மாதவிடாய் ஆர்வத்தை கண்காணித்து உதவும் … Read more