புகையில் கிளம்பும் 5 நிமிடத்திற்கு முன்பு டிக்கெட் பெறலாம்

குட் நியூஸ்! இனி ரயில் கிளம்பும் 5 நிமிடத்திற்கு முன்பு கூட டிக்கெட் பெறலாம்!!

Parthipan K

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ...