நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதலகா ஆசிரியர்கள் நியமிப்பது மட்டுமின்றி புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமகா அரசுக்கு கூடுதலாக 280 கோடி ரூபாய் வரை நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி ஊதிய … Read more