கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!!
கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பை நடத்தி வருகிறது, இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புல வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர் திறன் உபகரணங்களை கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா … Read more