புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும் வரி விகிதம் உயர்ந்துள்ளது!
புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும் வரி விகிதம் உயர்ந்துள்ளது! ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவு செய்தார்கள். அதன் படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்கூட்டியே லேபிடப்பட்ட … Read more