பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!
பிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்! புதிய வகை கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது கொரானாவின் தாயகமான சீனாவில் புதிய வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பி.எப் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஒமிக்ரானின் துணை வைரஸ் ஆகும். வேகமான இனப்பெருக்கத்திறன் மற்றும் பரவும் தன்மையுடையது. சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா தென்கொரியா ஜப்பான் பிரேசில் ஜெர்மனி போன்ற … Read more