இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ! தமிழ் நடிகர்களில் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே, அவரின் ஸ்டைல் மற்றும் நகைசுவையான நடிப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விருப்புபவர்.மேலும் முகம் சுளிக்காத வகையில் தன்னுடைய நடிப்பில் அசத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மற்ற நடிகர்களுக்கு இல்லாத வகையில் வெளிநாடுகளில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரது திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் திரையரங்குகளில் ஒரு … Read more