சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய வைரஸ்.. உறுப்புகள் செயலிழந்து 3 நாட்களில் உயிர் போய்விடுமாம்!!
சீன விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய வைரஸ்.. உறுப்புகள் செயலிழந்து 3 நாட்களில் உயிர் போய்விடுமாம்!! இந்த நூற்றாண்டின் கொடிய நோய் என்றால் அது கொரோனா பாதிப்பு தான்.லட்சக்கணக்கான உயிர்களை விழுங்கிய இந்த வைரஸ் நமது அண்டை நாடான சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தினமும் 100 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி வந்தனர்.இதனால் உலக நாடுகள் பீதியடைய தொடங்கியது.வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட இந்த வைரஸ் தொற்றை … Read more