இரண்டு நாட்களுக்கு மின் தடை! அரசு சமந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் ரத்து?
இரண்டு நாட்களுக்கு மின் தடை! அரசு சமந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் ரத்து? கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்ந்தது.அதனை தொடரந்து மின்வாரிய துறை பல்வேறு நடவடிக்களைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்தவகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்னை கண்டிப்பாக இணைக்க வேண்டும் இல்லையெனில் அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின் மானியத்தை பெற முடியாது என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more