புதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்! வாகன ஓட்டிகள் கோரிக்கை!
புதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்! வாகன ஓட்டிகள் கோரிக்கை! புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராயவரத்தில் இருந்து காணப்பூர் வழியாக காரைக்குடிக்கு செல்லும் வலி உள்ளது.இது ஒற்றை சாலையாக இருந்தது.அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சாலையை மாவட்ட நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு சாலை புதுப்பிக்கப்பட்டது.பின்னர் அந்த சாலையில் இருந்த பழைய பாலங்களை அகற்றி புதிய பாலங்களை கட்டப்பட்டன. மேலும் சாலையில் பாம்பாறு பாலம் மற்றும் ஆனைவாரி கண்மாய்,அப் பகுதியில் கடந்த சில நாட்களாக … Read more