திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..
திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?.. திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு ஈடு கட்ட முடியாமல் வினோத் … Read more