புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

புதுச்சேரியில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 304 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 10 பேரும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more