தமிழகத்தில் இனி தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்!
தமிழகத்தில் இனி தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்! சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வி.ஆர். வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.ஆண்கள், பெண்கள், இளைஞர்களை தான் அதிக அளவில் அடிமையாக்கியுள்ளது. பெரும்பாலும் 15 முதல் 25 வயது வரையிலான இளம் தலைமுறையினர் தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் 50 முதல் 60 … Read more