ஊழியர் கையில் செருப்பு! சர்ச்சையில் சிக்கிய சுற்றுலாத்துறை மந்திரி!
ஊழியர் கையில் செருப்பு! சர்ச்சையில் சிக்கிய சுற்றுலாத்துறை மந்திரி! மந்திரியின் செருப்பு ஊழியர் கையில் இருந்ததால் புதிய சர்ச்சையில் சுற்றுலாத்துறை மந்திரி சிக்கியுள்ளார். ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ள ரோஜா கடற்கரையில் இறங்கிய பொழுது அவரது செருப்பை ஊளிர் ஒருவரை சுமக்க வைத்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி … Read more