சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்!
சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்! சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காக இரண்டு சூப்பரான திட்டங்களை அறிவித்துள்ளார். அமைச்சரான பின்உதயநிதி ஸ்டாலினுக்கு இது முதலாவது சட்டசபை கூட்டத் தொடராகும். இதில் பேசிய அவர் நிறைய திட்டங்களை அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ … Read more