புதிதாக மண் பானை வாங்கினால் இதை செய்யாமல் அதில் தண்ணீர் ஊற்றி அருந்தக் கூடாது!!
புதிதாக மண் பானை வாங்கினால் இதை செய்யாமல் அதில் தண்ணீர் ஊற்றி அருந்தக் கூடாது!! நம் முன்னோர்கள் காலத்தில் தண்ணீரை பானையில் ஊற்றி அருந்தும் பழக்கம் இருந்தது.இதனால் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு ஆரோக்யமாகவும் இருந்தது.உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை மண் பானை நீர் அளித்தது. அதேபோல் சமையல் செய்வதற்கு மண் பாத்திரங்களை விட பெஸ்ட் சாய்ஸ் இருக்க முடியாது.வெயில் காலத்தில் மண் பானையில் நீர் ஊற்றி அறுந்தி வந்தால் உடல் உஷ்ணம் நீங்கும்.ஆனால் இன்று பெரும்பாலானோர் … Read more