முதன் முதலில் திருமுறை, திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா!
முதன் முதலில் திருமுறை, திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா! திண்டுக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. இதையடுத்து … Read more