இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.
இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?. மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முடிவு எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.மேலும் எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபடும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி … Read more