சங்கரா… வேணாம் சாமி – வடிவேலு ஓபன் டாக்!

இனி சங்கர் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டெனென்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகப்புயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை சாதாரணமாக ஆக்கிவிட்டது. அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது என தெரிவித்தார். தொடர்ந்து எனக்கு எண்டு … Read more