வடிவேலு என்னென்னவோ செய்யுறாரு!.. சிரிப்புதான் வரல!. கேங்கர்ஸை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!…
Gangers movie: சுந்தர் சி இயக்கத்தில் அவரும் வடிவேலுவும் இணைந்து நேற்று வெளியான படம்தான் கேங்கர்ஸ். 15 வருடங்களுக்கு பின் சுந்தர் சி-யுடன் வடிவேலு இணைந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் பற்றி விமர்சனத்தை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த படத்தோட கதை என்னன்னா. ஆரம்பத்துல ஒரு ஸ்கூலை காட்டுறாங்க.. அதுல ஒரு சின்ன பொண்ணு காணாம போயிடுது. அந்த ஊர்ல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு … Read more