ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ் நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதலின் தாக்கமும்,அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அச்சுறுத்தும் புவிவெப்பமயமாதல்: இந்தியா விழித்துக்கொள்ள புதிய வேண்டுகோள்! என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புவிவெப்பமயமாதலின் தாக்கமும், அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் … Read more