உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க!
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க! உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அவர்களுடைய அதிகப்படியான உடல் எடையை வைத்துக் கொண்டு படாதபாடு படுவார்கள். மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல வகையான முயற்சிகளை எடுப்பார்கள். அதாவது ஜிம் செல்வது, டயட் இருப்பது, பலவித மருந்துகளை உட்கொள்வது, மூலிகை மருந்துகளை உட்கொள்வது, நடைபயிற்சி என்று பல முயற்சிகளை மேற் கொள்வார்கள். என்ன செய்தாலும் பலன் இருக்கும். ஆனால் இருக்காது. இந்த … Read more