பூண்டு தோல்களை இனி குப்பையில் போடாதீங்க! இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன! 

if-you-know-its-benefits-you-wont-throw-garlic-skin-in-the-trash-anymore

இதிலிருக்கும் நன்மை தெரிந்தால் பூண்டு தோலை இனி குப்பையில் போட மாட்டீர்கள்!! பூண்டு தோல்களை நாம் எல்லாரும் தற்பொழுது வரை குப்பையில் தான் போட்டு வருகிறோம். இந்த பதிவை படித்த பின்னால் யாரும் பூண்டு தோல்களை குப்பையில் போட மாட்டீர்கள். ஆம் பூண்டு தோல் நமக்கு பலவித நன்மைகளை தருகின்றது. பூண்டு எப்படி நமக்கு வாயுத்த தொல்லை முதல் சருமப் பிரச்சனை, உடலை குறைப்பது வரை பயன்படுகின்றதோ அதே போல பூண்டை உரித்துவிட்டு தூக்கி எரியப்படும் பூண்டு … Read more