“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்!
“போராட்டம் எல்லாம் செய்தால் நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்…” – இயக்குனர் பூரி ஜெகன்னாத்! பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் மற்றும் பூரி ஜகன்னாத் ஆகியோர் லைகர் படத்தை மிகப் பிரமமண்டமாக தயாரித்தனர். அந்த படத்தை பூரி ஜெகன்னாத்தே இயக்கினார். விஜய் தேவரகொண்டா பாக்ஸ் வேடத்தில் நடிக்க அவரோடு ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு … Read more