சிம்மக்குரலோன் திரைபடத்திற்க்கே தன்னை முழுவதும் அர்ப்பணித்த தமிழ் நடிகர் பற்றி சுவையான செய்திகள்!!
சிம்மக்குரலோன் திரைபடத்திற்க்கே தன்னை முழுவதும் அர்ப்பணித்த தமிழ் நடிகர் பற்றி சுவையான செய்திகள்!! தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். இவர் நடிப்பதற்கு முன் எப்பொழுதுமே படத்தின் கதைகளையும் உள்வாங்கி பின்பு தான் நடிக்க தொடங்குவார். இந்த கதாபாத்திரத்திற் நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக் கொள்வாராம்.தான் … Read more