“பூவே உனக்காக” சீரியலுக்கு Bye Bye சொல்லும் நம்ம கீர்த்தி! ஏன் தெரியுமா?

"பூவே உனக்காக" சீரியலுக்கு Bye Bye சொல்லும் நம்ம கீர்த்தி! ஏன் தெரியுமா?

நடிகர் லிவிங்ஸ்டன் மகள்தான் நம்ம பூவே உனக்காக சீரியல் கீர்த்தி. இவரது பெயர் ஜோவிட்டா. சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜோவிட்டா. இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பேசப்பட்டு வருகிறது. இதில் இவருக்கு கடந்த கால நினைவுகள் மறந்து இவர் செய்யும் குறும்புத்தனமும் மற்றும் இவர் பேசும் சென்னை பாஷையும் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜோவிட்டா நடிகர் லிவிங்ஸ்டன் மகள். இவர் அம்பிகாவின் மகனான ராம்கேசவ் … Read more