கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள், விஞ்ஞானிகளை பாதுகாக்க பயன்படும் பிபிஇ என்னும் தனிநபர் பாதுகாப்பு உடைய பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பயன்படுத்திய பின்பு மீண்டும் உபயோகம் செய்யாமல் இதனைமருத்து கழிவாகவே அகற்றப்படுகிறது.இதனாலும் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் போன்ற மூலப் பொருட்களில் தயாரிக்கப்படுவதால் இதனை புதைக்கவோ எரிக்கவோ இயலாத ஒன்று. பிபி இ உடையானது நெய்யப்படாத பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது.மனித கவச உடையாக தற்போது பயன்பட்டு … Read more