திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி!
திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி! அதிமுகவின் பொன் விழா மற்றும் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கலக்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முன்னால் அமைச்சர் செல்லூர் கே.ராஜி பேசினார்.அப்போது அவர் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு அதிமுக உருவான வராலாறு அனைவருக்கும் தெரிந்திருக்கும். … Read more