வந்தாச்சு அரசு வேலை.. பணியிடம்: திருச்சி!! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்டீடாதிங்க பெண்களே!!

வந்தாச்சு அரசு வேலை.. பணியிடம்: திருச்சி!! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்டீடாதிங்க பெண்களே!! நம்ம திருச்சிராப்பள்ளி உள்ள மகளிர் தனிச்சிறையில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “துப்புரவு பணியாளர்” பணிக்கு தகுதி இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: அரசு பணி நிறுவனம்: மகளிர் தனிச்சிறை(திருச்சிராப்பள்ளி) பதவி: துப்புரவு பணியாளர் பணியிடம்: திருச்சிராப்பள்ளி காலிப்பணியிடம்: … Read more