ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு மத்திய பிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கும் என அம்மாநில முதல்வர் சவுகான் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதிய திட்டத்தை தனது அரசு தொடங்கும் … Read more