இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!!
இனி எல்லாம் இந்த செயலி மூலமே அறிய முடியும் !!எஸ்பிஐ வங்கி அறிமுகபடுத்திய புதிய சேவை!! இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியாதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி 45 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் வங்கி தொழில்நுட்ப ரீதியாக பல புதுப்புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அந்த வங்கி வாட்சப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளவும் … Read more