ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!
ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!! தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக கோவை தொகுதியில் நிறைய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் விடுபட்டு இருந்தது. அதிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். அதிலும் குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் … Read more