வங்கியில் லோன் வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
வங்கியில் லோன் வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! ஒரு வங்கியில் நாம் லோன் வாங்குகிறோம் என்றால் நம்முடைய மாத சம்பளத்தை பொறுத்து வட்டி அமையும். அதிகமாக சம்பளம் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டியும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக வட்டியும் வங்கியில் போடப்படுகிறது. அதாவது ஒரு நபர் 5 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்றால் அவர் கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும் வட்டியை சரியாக கட்டி விடுவார் என்ற நம்பிக்கையில் வங்கி அவருக்கு லோன் கொடுக்கும். … Read more