பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பு

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு அதிர்ச்சி தரும் உயர் நீதிமன்ற தீர்ப்பு!

Parthipan K

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வாரத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...