பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!
பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக தாய் தந்தைக்கிடையே ஏற்பட்ட தகராற்றை சமாதானம் செய்து வந்துள்ளார். சம்பவதன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் … Read more