குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு! அரசு பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவரை கணித ஆசிரியர் தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களுடன் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை 1500 மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர். இப்போது அரையாண்டு … Read more