தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு!
தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க சில தொழிலாளிகள் மண்ணை தோண்டியுள்ளனர். சின்னமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமெண்டினால் ஆன காரை ரிங் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது. வேலையை பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல் என்பவர் இந்த பணியை செய்து வந்தார். இவருடைய வயது 45 ஆகும். இந்தப் பணியில் … Read more