ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்.இவருடைய மனைவி கலாராணி.இவர்களுடைய இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் அந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.அதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து மீட்பு பணிகள் நடைபெற்றது.அப்போது அந்த முயற்சியில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வந்தனர். ஆனால் பல்வேறு முயற்சிகள் … Read more