சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்
சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர் மகாராஷ்ரா மாநிலம் புனேவிற்கும் யாவத்மால் என்ற பகுதிக்கும் இடையில் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டு இருக்கும் போது விபத்துகுள்ளானது. பேருந்து அவுரங்காபாத் அருகே சென்று கொண்டு இருக்கும்போது பேருந்தின் எஞ்சினில் இருந்து புகை வெளியாகி உள்ளது. அதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தை சாதுர்யமாக கையாண்டார். ஓட்டுனர் பேருந்தில் இருந்த அனைவரையும் வேகமாக பேருந்தில் இருந்து வெளியேற்றினார். பயணிகள் வெளியேறிய ஒரு சில நொடிகளில் … Read more