தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 5 மாத காலமாக பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாநகரப் … Read more