அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!!
அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சி நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல ஊழல்கள் செய்து வருவதாக ஆங்காங்கே புகார்கள் வருகிறது.இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் திமுக நிர்வாகிகளின் கணவண்மார்கள் வேலை செய்யும் ஊழியர்களை அதிகார தோரணையோடு மிரட்டுவதும்,அவர்களிடம் வேலை வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.இதுகுறித்தும் புகார்கள் வந்த வண்ணமே தான் உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே புத்தளம் பேரூராட்சியின் தலைவராக … Read more